வெசாக் கொண்டாட்டம்



ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்டிகைகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் பெளத்தர்களுக்கு வெசாக் முக்கியம் பெறுகின்றது. ஒவ்வெரு வருடமும் மே மாதம் முழு நிலா பௌர்ணமி நாளன்று எந்த வித வேறுபாடுமின்றி மிகவும் கோலகலமாக கொண்டாடுவார்கள்.

1950ம் ஆண்டு புத்தபிரான் பிறந்த இந்த நாளை உலகில் உள்ள அனைத்து பௌத்த மதத்தவர்களும் சேர்ந்து கொண்டாட முடிவு செய்தனர். அன்றிலிருந்து இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

விஹாரை என்று என்று அழைக்கப்படும் இவ்விழாவில் வெசாக்கூடுகளைப்போலவே மக்களின் ரசனைக்கு விருந்தாக காண்படுபவை பிரதான சந்திகளில் வைத்திருக்கும் வானைத்தொடும் வெசாக் பந்தல்கள்.

கண்களைக் கட்டிப்போடும் வடிவில் வடிவமைக்கப்பட்டு அதற்கேற்ற
நடனங்களும் நிகழும் அனைவருக்கும் புத்தபகவாணின் உன்னத பண்புகளைம் அவரின் போதனைகளையும வரலாற்றினையும் புரிந்து கொள்ளக்கூடியதாக அமையும்.

இவ்வெசாக் கொண்டாட்டம்  யாழ்ப்பாணத்திலும்  மிக சிற்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்நிகழ்வு இன்று  காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாணது.








 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..