பெண்களின் மனதை அறிய யாராலும் முடிவதில்லை கவிஞர்களும் ஞானிகளும் கூறுவது பெண் மனது ஆழம் என்று அவர்களும் முட்டாள் தான் இல்லாத ஒரு பொருளுக்கு ஆழம் பார்க்க முற்படுகிறார்கள்.தொடர் காலமாய் பெண்களின் மனதில் இடம் பிடிக்க ஆண்களளின் முயற்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் இதுவரைவென்றவர்கள் பட்டியலோ வெற்றிடமாகத்தான் உள்ளது.
ஆனாலும் பெண்கள் அதிகமாக விரும்பும் ஆண்கள் தமது இயல்பான குணத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான் ஆனால் பல ஆண்களால் அது முடிவதில்லை ஒரு அழகான பெண்னை கண்டவுடன் புதுப்புது வித்தைகளைக் காட்ட துணிந்து விடுவார்கள். ஆனால் இவ்வாறான நடிப்பை பெண்களி இலகுவில் புரிந்து விடுவார்கள்.

Time in Colombo