சிற்பங்களும் வாழிவியலும்

ஒரு சிற்பியின் கை பட்டால் கல்லுக்கூட கலை நயத்தோடு மாறிவிடும் என்பது உண்மை. இந்த உலகத்தில் எத்தனை வகையாண தொழில்கள் உள்ளன அதிலும் ஒரு உருவத்தையே சிற்பமாகவடிக்கும் சிற்ப வடிவமைப்பு உண்மையில் ஒரு சிறப்பான கலை. யாழ்ப்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக சிற்பவேலைகளை செய்து வருபவர்கள் என்ற வகையில் சீனிவாசகஸ்தபதி அவரது மகன் தட்சனாமூர்த்தி ஆகியோர் குறிப்பிடப்படவேண்டியவர்கள்.

பரம்பரை சிற்பக் கலைஞர்களான இவர்கள் இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்றாலும் அவரது வாரிசுகள் சிற்பக் கலையை முன்னெடுத்து வருகின்றனர். ஆந்த வகையில் யாழ்.நகர் வண்ணைச் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள  இவர்களாது சிற்பாலயத்துக்குச் சென்றேன். சீனிவாசகஸ்தபதி மகள் அம்பிகா தொழில் செய்பவர்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேசும் போது, “அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்று கவலையோடு தனது பேச்சை ஆரம்பித்தார்.
 நாம் இத்தொழிலை பரம்பரைபரம்பரையாக செய்து வருகின்றோம். யுத்தகாலப்பகுதியில் இடம் பெயரந்து வன்னியில் வசித்து வந்தோம். அங்கு சென்றும் நாம் இந்த தொழிலையே செய்து வந்தோம். 1998ம் ஆண்டுதான் யாழ்ப்பாணம் வந்தோம்.
வந்தபின்பு இத்தொழிலை தொடர்வதென்பது எமக்கு மிகவும் சவலாகவே இருந்தது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது. ஆனால் எம்திடம் இருந்த பொருட்களை கொண்டு ஆரம்பித்தோம். சில நேரங்களில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கவேண்டிய தேவையிருந்தது. இருந்தாலும் நாம் இதை ஒரு தொழிலாக செய்யவில்லை கலையாகவே செய்துவருகிறோம் என்று பெருமையாக கூறினார்.
அம்பிகாவின் பெரியப்பாவும் இரண்டு அண்ணாவுமே தற்போது தொழிலை செய்கின்றனர்.  தனது தந்தை எழுதிவைத்த வழித்தோன்றலை( சிற்பலைக் கலை வழிகாட்டல் கையேடு) எடுத்துக்காட்டினார்.

அதில் வேலாயுதஸ்தபதியின் மகள் அருணாச்சலஸ்தபதி அவரது மகனமார்; சீனிவாசகஸ்தபதி, துரைசாமிஸ்தபதி, நடேசஆச்சாரியார் என்றிருந்தது. அனைவரும் சிற்பங்களை செதுக்குவதில் தனித்திறமை வாய்ந்தவர்கள் என்று கூறினார். அம்பிகா அதே போல் சிலை செதுக்கிக்கொண்டிருந்த சீனிஸ்வாஸஸ்தபதி  மகன் கந்தசாமியிடம்   கேட்டபோது மகிழ்ச்சியுடன் கூற ஆரம்பித்தார்.
நாம் ஐம்பொன்னால் ஆன சிலைகளும் கருங்கல்லால் ஆன சிலைகளும் யந்திரம், திருவாச்சி, தூபி, கோயில் மணி போன்றன செய்து வருகிறோம்.
ஐம்பொன்னாலான சிற்பங்களை செய்வதற்கு பித்தளை, செப்பு, சௌ;ளி, ஈயம், நாகம் தேவைப்படுகிறது. கருங்கல்லால் சிற்பங்களை செய்வதற்கு கருங்கல் வவுணியாவில் இருந்து கொண்டு வருகின்றோம்.
அதே போல் யந்திரம் நெய்வதற்கு செப்பு, தங்கம், வெள்ளித்தகடும் திருவாச்சிசெய்வதற்கு சில்வர், பித்தளை, செம்பு போன்றனவும் தூபி செய்வற்கு செப்பும் கோயில் மணி செய்வதற்கு
வெண்கலமும் தேவைப்படுகிறது. கொழும்பில் இருந்து தான் எமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்றார்.

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..